இலங்கை கண்ட மிக மோசமான கடல் பேரழிவு இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆம்.. இந்தியாவிலிருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு கொழும்பு துறைமுகத்தை நெருங்கிய சிங்கப்பூர் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு அது கடலில் மூழ்கியுள்ளது.
The worst maritime disaster Sri Lanka has ever seen is happening now as A Singapore ship carrying cargo from India caught fire near the port of Colombo and sank in the sea.